தீபாவளி பண்டிகை முன்னிட்டு விழுப்புரம் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே சென்று வரும் வகையில் போலீசார் பேரிகார்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்து வரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்துவரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம்