ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் ரூ.16 கோடியே 95 லட்சம் பணிக்கொடை காசோலையை முதல்வர் ரங்கசாமி ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கினார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.