சென்னை காசிமேடு மீனவர்கள்ஒன்பது பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் திரும்பி கரைக்கு வராததால் உறவினர்கள் கதறி அழுதனர். இடம் :காசிமேடு மீன்பிடி துறை உதவி இயக்குனர் அலுவலகம்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.