தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குஜராத் மாநிலம் சூரத், பரோடா, ஆமதாபாத், அம்பாஜி போன்ற பகுதிகளில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். ஆமதாபாத் நகரில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தின் பள்ளியில் உலக நன்மைக்காக நடந்த விஸ்வசாந்தி மகா யாகத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் பூபேஷ் படேலுக்கு சுவாமிகள் ஆசி வழங்கினார்.
05-Nov-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Nov-2026

2/

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
12-Nov-2026

3/

மழைநீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.
12-Nov-2026

4/

பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட சி-ஜோன் கல்லூரிகளுக்கான கோகோ போட்டிகள் கோவைப்புதூர் வி.எல்.பி., ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.
12-Nov-2026

5/

திருப்பூர், பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஜெய்வபாய் பள்ளி மாணவிகள் கல்லூரி களப்பயணம் சென்றனர்.
12-Nov-2026

6/

அதிகாலை பனியால் கடும் குளிர்.இடம்:- அவிநாசி,
12-Nov-2026

7/

புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கின் மூலம் தெரிவித்தனர்.
12-Nov-2026

இன்றைய போட்டோ11-Nov-2026

8/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்து வரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
11-Nov-2026

9/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்துவரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம்
11-Nov-2026

10/

ஊட்டி மேல கோடப்பமந்து பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் போட்டோ எடுப்பதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
11-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us