தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக, திருவண்ணாமலை மற்றும் போளூர் மார்க்க பேருந்துகளுக்கு கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்கா அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கணபதி நகர் பகுதியில் ஜானிபாய் வீட்டில் மர்மநபர்கள் உரிமையாளரை தாக்கி நகை பணம் திருடு போன வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.