தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பொது மக்களுக்காக திருவண்ணாமலை போளூர் மார்க்கமான பஸ்களுக்கு கிளாம் பாக்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு காலநிலை பூங்கா அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
05-Nov-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Nov-2026

2/

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
12-Nov-2026

3/

மழைநீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.
12-Nov-2026

4/

பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட சி-ஜோன் கல்லூரிகளுக்கான கோகோ போட்டிகள் கோவைப்புதூர் வி.எல்.பி., ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.
12-Nov-2026

5/

திருப்பூர், பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஜெய்வபாய் பள்ளி மாணவிகள் கல்லூரி களப்பயணம் சென்றனர்.
12-Nov-2026

6/

அதிகாலை பனியால் கடும் குளிர்.இடம்:- அவிநாசி,
12-Nov-2026

7/

புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கின் மூலம் தெரிவித்தனர்.
12-Nov-2026

இன்றைய போட்டோ11-Nov-2026

8/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்து வரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
11-Nov-2026

9/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்துவரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம்
11-Nov-2026

10/

ஊட்டி மேல கோடப்பமந்து பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் போட்டோ எடுப்பதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
11-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us