திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, அசாமில் இருந்து அழைத்துவரப்பட்டு நல்ல உணவு, காரணமாக குழந்தை போல் பாகன் நீட்டிய குச்சியை பிடித்தபடி உற்சாக குளியல் போடும் யானை நமச்சிவாயம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்து வரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்துவரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம்