உள்ளடக்கத்திற்கு செல்ல உடுமலை மாரியம்மன் கோவில் அருகே உள்ள பூக்கடையில் மல்லி கிலோ ரூபாய் ஆயிரத்துக்கு விற்பனையானது. 2/
சென்னை பிராட்வேயில் உள்ள மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர் விடுதி கட்டடம் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இடம்: முத்துசாமி சாலை. 3/
சிவகங்கை அருகே சோழபுரம் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சை பசேல் என்ற நெற்பயிர்கள் வளர்ந்து காட்சியளிக்கிறது. 4/
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள செயற்கை நீரூற்று மாநகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 5/
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், விற்பனையாகாத சாத்துக்குடி பழங்கள் அதிக அளவில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன. 6/
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா துவங்கியது. கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்... 7/
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. 8/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் பார்த்தீனிய செடி ஆக்கிரமித்துள்ளது. 9/
புதுச்சேரி குமரகுருப்பள்ளம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரவுடி வீடுகளில் பெரிய கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 10/
ஊட்டியில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலான காலநிலை நிலவும் சூட்டிங்மட்டம் பகுதியில் இதமான சூழ்நிலையில் இயற்கை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்.
மேலும் undefined
மேலும் undefined