தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் பணத்தை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
06-Nov-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ11-Nov-2026

2/

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள திகாரு ரயில் நிலையத்தில், தடம் புரண்டு சேதமடைந்த பயணிகள் ரயிலின் பெட்டிகளை மீட்புப் படையினரும் ரயில்வே அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
11-Nov-2026

3/

உடுமலை - தாராபுரம் ரோட்டை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11-Nov-2026

4/

வடபழனி முருகன் கோவில் தெருவில், பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து தெருவின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள கடைகள்.
11-Nov-2026

5/

தாம்பரம் பேருந்து நிலையம்_ரயில் நிலையம் இணைக்கும் நடைபாதை மேம்பாலத்தில் எக்ஸ்சலேடார் இயங்காததால் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி.
11-Nov-2026

6/

தாம்பரத்தில் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் குறுகலான ஜி.எஸ்.டி சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்.
11-Nov-2026

7/

குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா சரியான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வீனகிவருகிறது .
11-Nov-2026

8/

தவெக எம்எல்ஏ க்கள் கூட்டம் நடைபெறும் தனியார் ரிசார்ட்டில் போடப்பட்டுள்ள பலத்த போலீஸ் பாதுகாப்பு. இடம் : மகாபலிபுரம்
11-Nov-2026

9/

போன் பேசிக்கொண்டே செல்லும் வாகன ஓட்டிகள் இடம்: கோவை, சுக்ருவார்பேட்டை சாலை
11-Nov-2026

10/

தவெக எம்எல்ஏ க்கள் கூட்டம் நடைபெறும் தனியார் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டில் குவிந்துள்ள போலீசார்இடம் : மகாபலிபுரம்
11-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us