தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள்.
06-Nov-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ10-Nov-2026

2/

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா துவங்கியது. கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்...
10-Nov-2026

3/

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது..
10-Nov-2026

4/

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் பார்த்தீனிய செடி ஆக்கிரமித்துள்ளது.
10-Nov-2026

5/

புதுச்சேரி குமரகுருப்பள்ளம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரவுடி வீடுகளில் பெரிய கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
10-Nov-2026

6/

ஊட்டியில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலான காலநிலை நிலவும் சூட்டிங்மட்டம் பகுதியில் இதமான சூழ்நிலையில் இயற்கை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்.
10-Nov-2026

7/

வெண் பஞ்சு மேகக் கூட்டம் மேலே தவழ அலைகளற்ற அமைதியான கொடைக்கானல் ஏரியில் ரம்யமான சூழலுக்கு மத்தியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த பயணிகள்.
10-Nov-2026

8/

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நாடு முழுதும் உள்ள முருகன் கோவில்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தைத் தொடங்கினர். வருகின்ற 15ம் தேதி சூரசம்ஹார நிகழ்வோடு விரதம் நிறைவுபெறும். சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில், சுவாமி சிறப்பு ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
10-Nov-2026

9/

தீபாவளியை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பியதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியர் கூட்டம் நிரம்பி வழிந்தது.
10-Nov-2026

10/

கலர்புல் கார்பெட்களை விற்க்க வழி மேல் விழிவைத்து காத்திருக்கும் வியாபாரி..
10-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us