உள்ளடக்கத்திற்கு செல்ல தீபாவளி பண்டிகை களைகட்ட துவங்கி உள்ள நிலையில் சென்னையில் எங்கு பார்த்தாலும் பட்டாசு வெடித்து மகிழும் மக்கள். இடம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்ட்ரல். 2/
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3/
ஊட்டி மர்லிமந்து அணை பகுதியில் பருவமழை குறைவாக பொழிந்ததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. 4/
ஊட்டி பராஸ்ட்கேட் பகுதியிலுள்ள தடுப்பணை தூர்வாரப்படாமல் உள்ளது. 5/
போன் பேசிக்கொண்டே செல்லும் வாகன ஓட்டிகள். இடம்: கோவை 6/
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர். 7/
மழைநீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம். 8/
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட சி-ஜோன் கல்லூரிகளுக்கான கோகோ போட்டிகள் கோவைப்புதூர் வி.எல்.பி., ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. 9/
திருப்பூர், பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஜெய்வபாய் பள்ளி மாணவிகள் கல்லூரி களப்பயணம் சென்றனர். 10/
அதிகாலை பனியால் கடும் குளிர்.இடம்:- அவிநாசி,
மேலும் undefined
மேலும் undefined