கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோடுபகுதியில் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., விவேகானந்தர் சுக்லா நடந்து சென்று ஆய்வு செய்தார்
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.