கந்த சஷ்டி துவக்கத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்ததை துவங்கினர்.சென்னை பூங்கா நகர் கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில் சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்து வரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்துவரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம்