உள்ளடக்கத்திற்கு செல்லசென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள செயற்கை நீரூற்று மாநகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

2/
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், விற்பனையாகாத சாத்துக்குடி பழங்கள் அதிக அளவில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன.

3/
பல ஆண்டுகளாக மந்த நிலையில் நடந்து வரும் வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி.

4/
விழுப்புரம் அடுத்த பூத்தமேடு துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது.

5/
வடபழனி முருகன் கோவில் தெருவில் பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் அப்பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது.

6/
போக்குவரத்திற்கு இடையூறாக உடுமலை - தளி ரோட்டில் கார்களை நிறுத்துவதால் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்.

7/
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாலத்தின் கீழ் செல்லும் பாதையில் மனித கழிவு மற்றும் புதர் செடிகளால் பொதுமக்கள் கடும் அவதி.

8/
தினமலர் செய்தி எதிரொலி, அவிநாசி, அடுத்த கருவலூர் நல்லாற்றில் கழிவுகள் கொட்டினால் நடவடிக்கை என எச்சரிக்கை பலகை ஒட்டப்பட்டுள்ளது.

9/
அவிநாசி, அடுத்த கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டிடங்கள் பராமரிப்பது குறித்து அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

10/
ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில், இயற்கை காட்சிகளை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள்.