உள்ளடக்கத்திற்கு செல்ல பல ஆண்டுகளாக மந்த நிலையில் நடந்து வரும் வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி. 2/
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏழாம் நாள் நடைபெறும் தேரோட்டத்தில், தேர் சக்கரங்களுக்கு கட்டை போடும் மிராசுதாரர்களிடம் கோவில் இணை ஆணையர் பரணிதரன் ஆலோசனை நடத்தினார். 3/
4/
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், விற்பனையாகாத சாத்துக்குடி பழங்கள் அதிக அளவில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன. 5/
பல ஆண்டுகளாக மந்த நிலையில் நடந்து வரும் வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி. 6/
விழுப்புரம் அடுத்த பூத்தமேடு துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. 7/
வடபழனி முருகன் கோவில் தெருவில் பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் அப்பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. 8/
போக்குவரத்திற்கு இடையூறாக உடுமலை - தளி ரோட்டில் கார்களை நிறுத்துவதால் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள். 9/
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாலத்தின் கீழ் செல்லும் பாதையில் மனித கழிவு மற்றும் புதர் செடிகளால் பொதுமக்கள் கடும் அவதி. 10/
தினமலர் செய்தி எதிரொலி, அவிநாசி, அடுத்த கருவலூர் நல்லாற்றில் கழிவுகள் கொட்டினால் நடவடிக்கை என எச்சரிக்கை பலகை ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் undefined
மேலும் undefined