தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் கள உதவியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் பெண்களும் 30 கிலோ எடை கொண்ட இரும்பு மின் கம்பிகளை தூக்கி செல்லும் பெண். இடம்: கோவை, டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம்
புதுச்சேரி கல்வித்துறை சார்பில் உழவர்கரை கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.