தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க பள்ளிகளுக்கு வந்துள்ள பாக்கெட் கேக்குகள்.
11-Nov-2026

ShareTweetShareShare

2/

போக்குவரத்திற்கு இடையூறாக உடுமலை - தளி ரோட்டில் கார்களை நிறுத்துவதால் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்.
11-Nov-2026

3/

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாலத்தின் கீழ் செல்லும் பாதையில் மனித கழிவு மற்றும் புதர் செடிகளால் பொதுமக்கள் கடும் அவதி.
11-Nov-2026

4/

தினமலர் செய்தி எதிரொலி, அவிநாசி, அடுத்த கருவலூர் நல்லாற்றில் கழிவுகள் கொட்டினால் நடவடிக்கை என எச்சரிக்கை பலகை ஒட்டப்பட்டுள்ளது.
11-Nov-2026

5/

அவிநாசி, அடுத்த கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டிடங்கள் பராமரிப்பது குறித்து அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
11-Nov-2026

6/

ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில், இயற்கை காட்சிகளை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள்.
11-Nov-2026

7/

ஊட்டி அருகே தொட்டபெட்டா சாலையோரம் உள்ள ஆபத்தான மரங்கள்.
11-Nov-2026

8/

ஊட்டி மேல் கோப்பமந்து பகுதி தேயிலை தோட்டத்தில் , புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்.
11-Nov-2026

9/

புதுச்சேரி கல்வித்துறை சார்பில் உழவர்கரை கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
11-Nov-2026

10/

நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க பள்ளிகளுக்கு வந்துள்ள பாக்கெட் கேக்குகள்.
11-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us