தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் அடுத்த பூத்தமேடு துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது.
11-Nov-2026

ShareTweetShareShare

2/

லண்டன் பார்லிமெண்டில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குதாரர் தங்கமலர் ஜெகநாத்துக்கு சிறப்பு கெளரவம். வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குதாரரான தங்கமலர் ஜெகநாத்,இந்திய வர்த்தக கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஹவுஸ் ஆப் காமன்ஸ் அரங்கில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற இந்திய வணிக சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் அங்கு அவர் விருது வழங்கி கெளவிக்கப்பட்டார்..
11-Nov-2026

3/

மதுரை ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் புதிய கிளான்ஸா காரை மதுரை அரசு மருத்துவமனை முன்னாள் டீன் மருது பாண்டியன் அறிமுகப்படுத்தினார். அருகில் நிறுவன நிர்வாகிகள், ஊழியர்கள்.
11-Nov-2026

4/

தேசப் பாதுகாப்பில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைத் தங்கள் சகோதரர்களாகப் பாவித்து, ‘பாய் தூஜ்’(சகோதரருக்கான நாள்) பண்டிகையான நேற்று உள்ளூர் பெண்கள் ராணுவ வீரர்களின் நெற்றியில் திலகமிட்டு, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்தினர்.
11-Nov-2026

5/

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
11-Nov-2026

6/

விழுப்புரம் வளவனூர் போக்குவரத்துநெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்.
11-Nov-2026

7/

சத் பூஜையை(சூரியனை வணங்கும் திருநாள்)கொண்டாடத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் ரயில்களின் ஜன்னல் வழியாக ஏறும் பயணிகள்
11-Nov-2026

8/

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள திகாரு ரயில் நிலையத்தில், தடம் புரண்டு சேதமடைந்த பயணிகள் ரயிலின் பெட்டிகளை மீட்புப் படையினரும் ரயில்வே அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
11-Nov-2026

9/

உடுமலை - தாராபுரம் ரோட்டை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11-Nov-2026

10/

வடபழனி முருகன் கோவில் தெருவில், பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து தெருவின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள கடைகள்.
11-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us