உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னை பிராட்வேயில் உள்ள மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவர் விடுதி கட்டிடம் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.இடம்: முத்துசாமி சாலை. 2/
உடுமலை - தாராபுரம் ரோட்டை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3/
வடபழனி முருகன் கோவில் தெருவில், பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து தெருவின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள கடைகள். 4/
தாம்பரம் பேருந்து நிலையம்_ரயில் நிலையம் இணைக்கும் நடைபாதை மேம்பாலத்தில் எக்ஸ்சலேடார் இயங்காததால் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி. 5/
தாம்பரத்தில் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் குறுகலான ஜி.எஸ்.டி சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள். 6/
குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா சரியான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வீனகிவருகிறது . 7/
தவெக எம்எல்ஏ க்கள் கூட்டம் நடைபெறும் தனியார் ரிசார்ட்டில் போடப்பட்டுள்ள பலத்த போலீஸ் பாதுகாப்பு. இடம் : மகாபலிபுரம் 8/
போன் பேசிக்கொண்டே செல்லும் வாகன ஓட்டிகள் இடம்: கோவை, சுக்ருவார்பேட்டை சாலை 9/
தவெக எம்எல்ஏ க்கள் கூட்டம் நடைபெறும் தனியார் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டில் குவிந்துள்ள போலீசார்இடம் : மகாபலிபுரம் 10/
கந்த சஷ்டி யொட்டி கந்தக்கோட்டம் கோவிலில் முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இடம்: பிராட்வே, சென்னை.
மேலும் undefined
மேலும் undefined