உள்ளடக்கத்திற்கு செல்ல பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸை நிறுத்தாமல் இப்படி இடையில் நிறுத்தி சிரமம் அடையும் பயணிகள். இடம்: கோவை, டவுன்ஹால் 2/
குப்பை கொட்டினால் அபராதம் என்று மாநகராட்சி போர்டு வைத்தும் நம்மில் பலர் இப்படி குப்பை கொட்டி தீர்க்கும் இடம் : கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதி 3/
நொய்யலாற்றில் தொடர்ந்து வரும் மழைநீர் காரணமாக, மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில் பாய்ந்து வரும் வெள்ளம். 4/
ரயில் வரும் வேளையில் இப்படி ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மக்கள். இடம்: கோவை, வடகோவை. 5/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் பத்மஜா வெளியிட்டார். 6/
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7/
ஊட்டி மர்லிமந்து அணை பகுதியில் பருவமழை குறைவாக பொழிந்ததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. 8/
ஊட்டி பராஸ்ட்கேட் பகுதியிலுள்ள தடுப்பணை தூர்வாரப்படாமல் உள்ளது. 9/
போன் பேசிக்கொண்டே செல்லும் வாகன ஓட்டிகள். இடம்: கோவை 10/
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
மேலும் undefined
மேலும் undefined