உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்க தயராக உள்ளது. 2/
திருப்பூர், நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள பூங்கா பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ளது. 3/
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கணபதி நகர் பகுதியில் ஜானிபாய் வீட்டில் மர்மநபர்கள் உரிமையாளரை தாக்கி நகை பணம் திருடு போன வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். 4/
குப்பை கொட்டினால் அபராதம் என்று மாநகராட்சி போர்டு வைத்தும் நம்மில் பலர் இப்படி குப்பை கொட்டி தீர்க்கும் இடம் : கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதி 5/
நொய்யலாற்றில் தொடர்ந்து வரும் மழைநீர் காரணமாக, மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில் பாய்ந்து வரும் வெள்ளம். 6/
ரயில் வரும் வேளையில் இப்படி ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மக்கள். இடம்: கோவை, வடகோவை. 7/
பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸை நிறுத்தாமல் இப்படி இடையில் நிறுத்தி சிரமம் அடையும் பயணிகள். இடம்: கோவை, டவுன்ஹால் 8/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் பத்மஜா வெளியிட்டார். 9/
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10/
ஊட்டி மர்லிமந்து அணை பகுதியில் பருவமழை குறைவாக பொழிந்ததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது.
மேலும் undefined
மேலும் undefined