திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பட்டியலை கலெக்டர் திருக்குமரன் வெளியிட்டார். அருகில் ஆர்.டி.ஓ சிவபிராகஷம் மற்றும் அரசியல் கட்சியினர்.
ஆட்டோவைப் போல் கால் டாக்ஸிகளையும் முறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்க கூட்டமைப்பினர் கோயம்பேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் உள்விளையாட்டு அரங்கம்.