உள்ளடக்கத்திற்கு செல்ல காரமடை நகராட்சியில் குப்பை எடுக்க பணியாளர்களுக்கு வண்டி வாகன வசதி இல்லை. 2/
சிறைத்துறை பெட்ரோல் பங்க் கோவை காந்திபுரத்தில் மீண்டும் செயல்பட துவங்கியது. 3/
விருத்தாசலம் ஆர்டிஓ அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 4/
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் பவன்குமார் வெளியிட்டார். 5/
கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளில் காரமடை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 6/
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் பவன்குமார் வெளியிட்டார். 7/
திருப்பூர் மங்கலம் ரோடு குளத்துபுதூரில் இருந்து பெரியாண்டிபாளையம் பிரிவு வரை உள்ள மாநில நெடுஞ்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. 8/
திருப்பூர், நட்ராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள பூங்கா பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ளது. 9/
தினமலர் செய்தி எதிரொலி, திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் செடிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. 10/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பட்டியலை கலெக்டர் திருக்குமரன் வெளியிட்டார். அருகில் ஆர்.டி.ஓ சிவபிராகஷம் மற்றும் அரசியல் கட்சியினர்.
மேலும் undefined
மேலும் undefined