கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு எல்.ஐ.சி., காலனி பகுதியில் ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் அருகே இருந்த கடையில் மோதிய விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பஸ்.
குழந்தைகள் தினத்தை ஒட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க கேக் தயார் நிலையில் உள்ளது. இடம்; விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.