உள்ளடக்கத்திற்கு செல்ல உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 2/
விழுப்புரம் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டார். 3/
காரைக்காலில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களை கரையேறும்படி எச்சரித்தனர். கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டன. 4/
சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்போது மாடுகளின் கூடாரமாக மாறிவருகிறது. 5/
புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டார் 6/
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு முறையில் ஏலம் விடுவதற்காக விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரைகள் வரிசையாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. 7/
குழந்தைகள் தினத்தை ஒட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க கேக் தயார் நிலையில் உள்ளது. இடம்; விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 8/
சிறைத்துறை பெட்ரோல் பங்க் கோவை காந்திபுரத்தில் மீண்டும் செயல்பட துவங்கியது. 9/
விருத்தாசலம் ஆர்டிஓ அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 10/
காரமடை நகராட்சியில் குப்பை எடுக்க பணியாளர்களுக்கு வண்டி வாகன வசதி இல்லை.
மேலும் undefined
மேலும் undefined