தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சாயல்குடி பேரூராட்சி அங்காளேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் ரோடு சேதமடைந்துள்ளது.
12-Nov-2026

ShareTweetShareShare

2/

எழும்பூர், காந்தி இர்வீன் மேம்பாலத்தில் நடைபாதையோரம் உள்ள மரக்கிளைகளை வெட்டிய மாநகராட்சி நிர்வாகத்தினர், அவற்றை முறையாக அகற்றாமல் நடைபாதையிலும், சாலையை ஆக்கிரமித்தும் போட்டு சென்றுள்ளனர். இதனால், பாதசாரிகள் மட்டுமின்றி, வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
12-Nov-2026

3/

கடலுார் லாரன்ஸ்ரோட்டில் ஓம் சிவசக்தி டைம்ஸ் உரிமையாளர் செல்வகுமார் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மகன் ரஜினி விக்னேஷ், அன்னதானம் வழங்கினார்.
12-Nov-2026

4/

மழையின்றி காணப்பட்டதால், அடுத்த மழை வரும் முன் உற்பத்தி செய்த உப்புகளை விற்பனை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள். இடம்: ஆத்தூர், தூத்துக்குடி
12-Nov-2026

5/

ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யாமல் கற்கள் வைத்து மூடப்பட்ட இடம்: சேரன்நகர், காந்தி நகர்.
12-Nov-2026

6/

மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் உள்விளையாட்டு அரங்கம்.
12-Nov-2026

7/

கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு எல்.ஐ.சி., காலனி பகுதியில் ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் அருகே இருந்த கடையில் மோதிய விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பஸ்.
12-Nov-2026

8/

விழுப்புரம் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டார்.
12-Nov-2026

9/

காரைக்காலில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களை கரையேறும்படி எச்சரித்தனர். கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டன.
12-Nov-2026

10/

சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்போது மாடுகளின் கூடாரமாக மாறிவருகிறது.
12-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us