கோவை மதுக்கரை நீலாம்பூர் புறவழி சாலையில், ஈச்சனாரி - வெள்ளலூர் இடையே மிகப்பெரிய மேடுகள் உள்ளதால், வாகனங்களில் ஒன்றை ஒன்று முந்தும் போது எதிரே வரும் வாகனங்களை விபத்து ஏற்படும் அபாயம்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த மறுப்பதை கண்டித்து மதுரையில் நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் தராசு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை வேப்பேரியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு வீட்டு வசதி துறைக்கு பிரதியேக இணையதளம் மற்றும் செயலியை வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.
கடலூர் எஸ்பி அலுவலகத்தில் தன்னை கத்தியால் வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பண்ருட்டி வாலிபர் கத்தியுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.