தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் பகுதியில் விவசாயிகள் நெல் உழவுக்காக அடியுரமாக சனப்பை சாகுபடி செய்துள்ளனர்.
12-Nov-2026

ShareTweetShareShare

2/

திண்டுக்கல்லில் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் துர்கா வெளியிட்டார்.
12-Nov-2026

3/

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றும் தெரு நாய்கள்.
12-Nov-2026

4/

கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் பழுது அடைந்த அரசு பஸ்சை தள்ளி சென்ற ஆட்டோ டிரைவர்கள்.
12-Nov-2026

5/

கடலூர் எஸ்பி அலுவலகத்தில் தன்னை கத்தியால் வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பண்ருட்டி வாலிபர் கத்தியுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12-Nov-2026

6/

தேனி வளர்ப்புக்கு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள புளூ பெல் பூ. இடம்: கோவை வேளாண் பல்கலை வளாகம்.
12-Nov-2026

7/

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இரை தேடி உயர் மின் கோபுரங்களில் கூட்டமாக ஓய்வெடுக்கும் கூழைக்கிடா பறவைகள். இடம் : பள்ளிக்கரணை
12-Nov-2026

8/

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
12-Nov-2026

9/

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார்.
12-Nov-2026

10/

படுமோசமான நிலையில் உள்ள கோவை மருதமலை - வடவள்ளி ரோடு.
12-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us