வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி கமிஷனர் சுமீரன் வெளியிட்டார் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர். இடம். ரிப்பன் மாளிகை வளாகம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த மறுப்பதை கண்டித்து மதுரையில் நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் தராசு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.