தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மகா பெரியவா பாகம் 16 (தமிழ்) மற்றும் பாகம் 4 (ஆங்கிலம்) நூல்கள் வெளியீட்டு விழா சென்னை பாரதிய வித்யா பவனில் நடந்தது.
அரசு மாநகர போக்குவரத்து பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகையில் வெற்றி பயணம் அறிவிப்பு பெரிய அளவில் வருவது செல்லும் இடம் சிறிய அளவு தெரிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மூவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் மணிக்கூண்டு அருகே பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.