கந்த சஷ்டி நான்காம் நாள் திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி சிவப்பு நிற பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் புது விநியோகத் திட்ட பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வளர்ச்சித் துறையின் சார்பில் இரண்டு நாள் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் சான்றிதழ்களை கலெக்டர் பத்மஜா வழங்கினார்.