உள்ளடக்கத்திற்கு செல்ல புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த மூன்று தீயணைப்பு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். 2/
குளிர் மற்றும் பனிப்பொழிவு தொடர்ந்து விருத்தாசலம் பகுதியில் வெளி மாநில போர்வை விற்பனை ஜோராக நடந்து வருகிறது. 3/
சென்னை மெரினா நீச்சல் குளம் அருகில் புதியதாக நிழற்குடை உடன் சிறுவர்கள் விளையாடும் தடம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் இடமும் தயாராகி வருகிறது. 4/
விழுப்புரம் அடுத்த திருவெண்ணைநல்லூர் பகுதியில் சிலிண்டர் வெடித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். 5/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கல்வி கடன் முகாமினை மாவட்ட கலெக்டர் பத்மஜா துவங்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு காசோலையினை வழங்கினார். 6/
சிவகங்கையில் குழந்தைகள் தின பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி கொடியசைத்து துவங்கி வைத்தார். 7/
திருவள்ளூர் ஜே என் என் சாலையில் இயங்கும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெளியே போலீசார் பிடிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. 8/
கோவை ஈவெரா நூலகத்தில் ஆங்கில பிரிவு பகுதியிலிருந்து புத்தகங்கள் அகற்றப்பட்டன. 9/
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் பெரிய குவியல்களாக திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன. 10/
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கோவை கோதண்ட ராமர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது.
மேலும் undefined
மேலும் undefined