குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட வாழ்த்து அட்டை, கேக்குகளை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவியர்கள். இடம்: கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி.
குழந்தைகள் தினத்திற்காக கேக் மற்றும் வாழ்த்து அட்டை பெற்ற உற்சாகத்தில் பள்ளிக் குழந்தைகள். இடம்: கோவை சுந்தராபுரம், சாரதா வித்யாலயா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி.