உள்ளடக்கத்திற்கு செல்ல கார்த்திகை தீபத்தை யொட்டி, அகல் விளக்குகள் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இடம்: விருத்தாசலம் 2/
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு நீலக் கலர் பூ அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்ரமணியர். 3/
திருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமாள் கோவிலில், கந்த சஷ்டி கவசம் விழாவை தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தயராக உள்ள அரக்கர்கள். 4/
கார்த்திகை தீபத்தையொட்டி விருத்தாசலம் தொழில்பேட்டையில் அகல்விளக்குகள் தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. 5/
கேரளாவில் இருந்து 2000 டன் டிஏபி உரம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியது. 6/
விழுப்புரத்தில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை தாலுகா போலீசார் கைது செய்தனர். 7/
ஊட்டியில் , மகிளா நீதிமன்றம் சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள். 8/
ஊட்டியில் , மகிளா நீதிமன்றம் சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மகிளா நீதிபதி செந்தில்குமார் மற்றும் எஸ்.பி., பிருந்தா துவக்கி வைத்தனர். 9/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் காய்ந்துள்ளது. 10/
ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரை , மூடப்பட்டு பராமரிப்பு பணி நடக்கிறது .
மேலும் undefined
மேலும் undefined