உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு நீலக் கலர் பூ அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்ரமணியர். 2/
புதுச்சேரியில் பனிக்காலத்தை முன்னிட்டு ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட கம்பளி போர்வைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது 3/
ரயிலில் வந்த உரமூட்டைகள் லாரிகளில் ஏற்றி குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இடம்: வடகோவை ரயில் நிலையம். 4/
கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி சபரிமலைக்கு மாலை அணிவிக்கும் ஐயப்ப பக்தர்களுக்காக சென்னை மயிலாப்பூர் பகுதியில் விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ள மாலைகள். 5/
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை குறை கேட்பு முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தாசில்தார் ரமேஷ் பெற்றுக் கொண்டார். 6/
அண்ணாச்சி பழ இலையில் இருந்து நூல் தயாரிக்கும் முறையை கண்டுபிடிக்கும் ரசாயன கலவையுடன் கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி மாணவர்கள் முத்துராஜ் மற்றும் ஹரிஷ். 7/
பருவ மழை பெய்ததன் காரணமாக காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கருட தீர்த்த தெப்பக்குளம் நிறைந்து வழிந்தது. 8/
கார்த்திகை தீபத்தை யொட்டி, அகல் விளக்குகள் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இடம்: விருத்தாசலம் 9/
திருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமாள் கோவிலில், கந்த சஷ்டி கவசம் விழாவை தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தயராக உள்ள அரக்கர்கள். 10/
கார்த்திகை தீபத்தையொட்டி விருத்தாசலம் தொழில்பேட்டையில் அகல்விளக்குகள் தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் undefined
மேலும் undefined