மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் மைதானம்.
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு காந்திபுரம் செம்மொழி பூங்காவில் மாநகராட்சி சுகாதாரம் பிரிவு சார்பில் ஆரோக்கியமான உணவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சென்னை புளியந்தோப்பு சுந்தராபுரம் பகுதியில் பேசின் பிரிட்ஜ் சாலையில் புழுதிகள் அதிகம் பறப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.