உள்ளடக்கத்திற்கு செல்ல விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம் பூண்டியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் தி.மு.க. எம்பி கனிமொழி ஆறுதல் கூறி பேசினார். 2/
ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. 3/
நடைபாதை ஆக்கிரமிப்பு. இடம்: உக்கடம் நரசிம்மர் கோவில் அருகில் 4/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியம் போட்டியில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழினை கலெக்டர் பத்மஜா வழங்கினார். 5/
நொளம்பூர் சர்வீஸ் சாலையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள். 6/
மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியில், பாதை அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது.இடம்: கொளத்தூர் 7/
சிவகங்கையில் மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. 8/
பஞ்சமியை முன்னிட்டு சிவகங்கை அருகே சாமியார்பட்டி வராகி அம்மன் கோவிலில் அலங்காரத்தில் அம்மன். 9/
திண்டுக்கல்லில் ஆட்டோவில் அதிகளவில் மாணவர்களை ஏற்றி செல்கின்றனர். (இடம்)மெயின் ரோடு. 10/
மோசமான நிலையில் ஆபத்தாக பள்ளமாக ஆகி வரும் சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இடம்: கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம்.
மேலும் undefined
மேலும் undefined