சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள செலக்ட் ஆடிட்டோரியம் அருகே உள்ள தாறுதல கட்டிடத்தில் பல மாதங்களாக தேங்கியுள்ள நீர் கழிவு நீர் ஆகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குளிர்காலத்தின் தொடக்கம், காற்றில் குறைந்த காற்றின் வேகம், வாகனப் புகைகள் மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது ஆகிய காரணங்களால் டில்லியைச் சுற்றி அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.கடும் புகை மூட்டத்திற்கு நடுவே உதிக்கும் சூரியனின் பின்னணியில் மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள்.
இமாச்சலப் பிரதேசத்தின் குலு மற்றும் மணாலி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ரோஹ்தாங் கணவாயில் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாக காணப்படுகிறது.
முன்னாள் சபாநாயகர் செல்வம் பிறந்த நாளையொட்டி, பாலமுருகன் ரியல் ஏஜென்சி மற்றும் குளோபல் பாலிமர் உரிமையாளரும், சபாநாயகரின் மருமகன் பாலமுருகன் இவரது மனைவி டாக்டர் பாரதி மற்றும் குடுத்தினருடன் வாழ்த்து பெற்றனர்.