உள்ளடக்கத்திற்கு செல்லவிழுப்புரம் அடுத்த தென்னமாதேவியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

2/
புதுச்சேரி ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவு நீர் வழிந்து ஓடுவதால் வாகன ஓட்டிகளுக்கு வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது

3/
விழுப்புரம் கோர்ட் எதிரே சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

4/
தெருநாய்கள் தொல்லை; மக்களுக்கு ஒரு பெரிய டாஸ்கா இருக்கு... இடம்: கோவை, சாய்பாபா காலனி

5/
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி யாகம் நடந்தது.

6/
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை காந்திநகர் வர சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்பாலித்தார்.

7/
புதுச்சேரியில் திருக்காஞ்சி சங்கராபரணி ஆறு ரம்மியமாக காட்சியளித்தது

8/
திருப்பூரில், கார்த்திகை மாதம் ஐயப்பா பக்தர்கள் மாலை அணிவிப்பதற்காக, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள கடையில் மாலையை தேர்வு செய்த பக்தர்கள்.

9/
திருப்பூர், பி.என் ரோடு, மில்லர் ஸ்டாப், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், அகில உலக அகண்ட பஜன் நடந்தது.

10/
திருப்பூர், பி. என் ரோடு, வெங்கடேசபுரம், ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்வரிசை எடுத்து வந்த பக்தர்கள்.