கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு ஒத்தக்கால் மண்டபம் மேம்பாலத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறையின் வழிகாட்டி அறிவிப்பு பலகையை மறைத்து வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரப் பலகை.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் விளக்கேற்றி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி கொலை மிரட்டல் விடும் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை சைதாப்பேட்டையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.