தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கந்த சஷ்டி விழாவையொட்டி கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த முருகர்.
15-Nov-2026

ShareTweetShareShare

2/

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்...
15-Nov-2026

3/

கந்த சஷ்டி சூரசம்காரத்தில் திருப்பூர், நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர் சூரனை வதம் செய்தார்.
15-Nov-2026

4/

திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா சூரசம்காரம் நடந்தது.
15-Nov-2026

5/

குன்றத்தூர் முருகன் கோவிலில் நாலாம் ஆண்டு சூரசம்கார விழா மற்றும் கந்த சஷ்டி பெருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டு சுப்பிரமணி சாமியை தரிசித்தனர்
15-Nov-2026

6/

விழுப்புரம் பீம நாயக்கன் தோப்பு முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவையான சமேத சிவசுப்பிரமணியர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது
15-Nov-2026

7/

கடலூர் புதுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.
15-Nov-2026

8/

குன்றத்தூர் முருகன் கோவிலில் நாலாம் ஆண்டு சூரசம்கார விழா மற்றும் கந்த சஷ்டி பெருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டு சுப்பிரமணி சாமியை தரிசித்தனர்
15-Nov-2026

9/

புதுச்சேரி காந்திவீதி திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது
15-Nov-2026

10/

சென்னை வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது
15-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us