உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்ரமணியர். 2/
திடீர் தொழிலாளர் பணி நீக்கம் செய்வதை கண்டித்து கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். 3/
கோத்திகிரி அருகே எல்லைகம்பை பகுதியில் செர்ரி மரங்களில் அதிகளவு பூக்கள் பூத்துள்ளன. 4/
ஊட்டி அருகே எம். பாலாடா பகுதியில், அதிகளவு காரட் மற்றும் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது. 5/
ஊட்டி அருகே முத்தோரை பகுதி சாலையோரம் வனத்தை ஒட்டிய பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. 6/
திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சூரபத்மனை வதம் செய்யும் காட்சி. 7/
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 8/
கந்த சஷ்டி விழாவையொட்டி கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டத்தில் முருகரின் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. 9/
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கந்த சஷ்டி சூரசம்கார விழாவில் சூரனை வதம் செய்ய சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்பிரமணியர். 10/
சென்னை குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்கார விழா, கந்த சஷ்டி பெருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மேலும் undefined
மேலும் undefined