மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான நிலுவைத் தொகையை ஆறு மாதங்களாக வழங்காததை கண்டித்து விவசாயிகள் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்...
கந்தசஷ்டி விழாவின் நிறைவாக, காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மின்வளத்துறை சார்பில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் படகில் சென்று எச்சரிக்கை விடுத்தனர்.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் திருமணகோலத்தில் அருள்பாலித்தார்.