என்.ரவிச்சந்திரன் - சங்கரி ரவிச்சந்திரன் ஆகியோரின் மகன் விஷால் நாராயணனுக்கும், பெங்களூரு ஜெகதீஷ் பாட்டில் - அனுபமா ஜெகதீஷ் பாட்டில் பாட்டில் ஆகியோரின் மகள் ரிஷா பாட்டில் திருமணம் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது.திருமணத்தை திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
மெரினா கடற்கரையில் பள்ளி சீருடையில் சுற்றி திறந்த மாணவ மாணவிகளை சிங்கப்பெண் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்து பெற்றோர்களை வரவைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கிரேன் உதவியுடன் பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடம்: சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகம்.
சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 9வது இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு , நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இடம்: அரும்பாக்கம்.