உள்ளடக்கத்திற்கு செல்ல விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ., காலனி சாலமேடு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் வள்ளி தெய்வானையோடு திருக்கல்யாணம் நடந்தது. 2/
சென்னை வடபழனி முருகன் கோவிலில் மாக கந்த சஷ்டி பெருவிழாவில் இறுதி நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டம் 3/
சென்னை வடபழனி முருகன் கோவிலில் மாக கந்த சஷ்டி பெருவிழாவில் இறுதி நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நடந்தது. 4/
குன்றத்தூர் முருகன் கோவிலில் மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வில் மக்கள் குடும்பம் குடும்பமாக திரளாக வந்து தரிசித்தனர் 5/
குன்றத்தூர் முருகன் கோவிலில் மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கோவில் வாயிலில் சந்தன அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகர் வள்ளி தெய்வானை. 6/
திருகல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் 7/
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் திருக்கல்யாணத்தைக் காண கூடியிருந்த பக்தர்கள். 8/
திருப்பூர் மத்திய பஸ்ஸ்டாண்ட் எதிரில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மார்கெட் வளாகம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. 9/
சென்னையில் உள்ள கந்தகோட்டம் கோவிலில் முத்துக்குமாரசாமி தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இடம்: பூங்கா நகர், பிராட்வே. 10/
சென்னையில் உள்ள கந்தகோட்டம் கோவிலில் முத்துக்குமாரசாமி தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இடம்: பூங்கா நகர், பிராட்வே.
மேலும் undefined
மேலும் undefined