திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் கோவில் ராஜகோபுரத்திலிருந்து மாடவீதி புறப்பட்ட பஞ்சமூர்த்திகள்.
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் நான்கு கோவில்களின் ஆறு தேர்கள் திருவீதியுலா வந்த ரத சங்கமம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள்( நவம்பர் 16) காலை உச்சத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் சந்திரசேகர் (உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார்)மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள்( நவம்பர் 16) காலை உற்சவத்தில், மாட வீதி உலா வந்து போது வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய விநாயகரை வணங்கிய புது வரவான குட்டி யானை நமச்சிவாயம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் கோவில் திருக்கல்யாணம் மண்டபத்தில் இருந்து மாடவீதி புறப்பட்ட பஞ்சமூர்த்திகள்.