அன்னையின் 51வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஒயிட் டவுனில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த அறையை தரிசனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்கள் மற்றும் வாயை மூடிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்த இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பினர். இடம்: கோவை பி.என்.புதூர்.