விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் சன்னதியில் கார்த்திகை மாதம் முன்னிட்டு ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்த திருப்பூர், அய்யப்பன் கோவிலில் குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்ட பெண்மணி.
சபரிமலைக்கு செல்ல புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தாந்த கோயிலில் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள் விரதத்தை துவக்கினர்
அன்னையின் 51வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஒயிட் டவுனில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த அறையை தரிசனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.