கடலுார், திருப்பாதிரிப்புலியூர், தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவலில் நடந்த கந்த சஷ்டி விழாவில், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே கிழக்கு ரத வீதியில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரம் பல நாட்களாக அகற்றாமல் உள்ளதால் இடையூறு ஏற்படுகிறது.
சென்னை நகரில் காய்ச்சல் நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூவம் ஆறு, உள்ளிட்ட கால்வாய்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இடம்: பூங்கா ரயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆறு.