தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் ராட்சத அலைகளுக்கு மத்தியில் வீச்சு வலை மூலம் மீன் பிடிக்கும் மீனவர்இடம் : சீனிவாசபுரம்
17-Nov-2026

ShareTweetShareShare

2/

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்திற்கு பின்பு பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் முதலாவது அலகில் உற்பத்தி பணியை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் துவங்கி வைத்து ஆய்வு செய்தார்...
17-Nov-2026

3/

வங்கக்கடலில் அக்வான் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் கடற்கரை ஓரங்களில் லேசான காற்றுடன் பனி மூட்டமாக காட்சியளிக்கும் வானிலை.இடம் : கொட்டிவாக்கம்
17-Nov-2026

4/

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.
17-Nov-2026

5/

ஜிடி நாயுடு மேம்பாலத்தின் சர்வீஸ் ரோடு சிதிலமடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இடம்: அவிநாசி ரோடு அரவிந்த் கண் மருத்துவமனை அருகே
17-Nov-2026

6/

ஜல்லி கற்கள் பெயர்ந்து, புழுதி சாலையாக மாறி உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
17-Nov-2026

7/

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்..
17-Nov-2026

8/

விழுப்புரம் திருவிக சாலை ஆஞ்சநேயர் கோவில் கடைகளை வரி கட்டாததால் இந்து அறநிலைத்துறை சார்பில் கடைகளை சீல் வைக்கப்பட்டது
17-Nov-2026

9/

கடலுார், திருப்பாதிரிப்புலியூர், தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவலில் நடந்த கந்த சஷ்டி விழாவில், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
17-Nov-2026

10/

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் மாலை அணிய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
17-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us